கை கடிகாரம் விவகாரம்: அண்ணாமலைக்கு, செந்தில் பாலாஜி கெடு!முடிஞ்சா அந்த ‘நபர்’ அந்த கடிகாரத்திற்கான ரசீதை இன்னைக்கு மாலைக்குள்ள வெளியிடனும் என அமைச்சர் கேடு.