நான் கேட்ட கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்கவில்லை -ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு...!!நாடாளுமன்றத்தில் நீண்ட நேரம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்று ராகுல் காந்தி சாடியுள்ளார்.
ராகுல் காந்தி புகார்!ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல்...காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் போர் விமானங்கள் வாங்க எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளிப்படுத்த மறுப்பதால், அதில் ஊழல்