தேர்தலுக்காக பாஜக எந்த நிலைக்கும் செல்லலாம்... ஆம் ஆத்மி கடும் குற்றச்சாட்டு!சண்டிகரில் மேயர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை நடைபெற்றது. இதில், பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்கின.