#BREAKING: தவறைத் தவிர்த்திருக்கலாம் , அனுபவமே பாடம் – ரஜினிகாந்த் ட்வீட்சொத்து வரி விவகாரத்தில் தவறைத் தவிர்த்திருக்கலாம் என்று ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.