போலீசாரிடம் ரூ.12 லட்சத்தை பறித்து விட்டு ஓடிய பாஜக கட்சி தொண்டர்கள்.!தெலுங்கானா போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சத்தை பறித்து விட்டு ஓடிய பாஜக கட்சி தொண்டர்கள், வைரலாகும் வீடியோ.