முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் காலமானார்.ராஷ்டிரிய ஜனதா தளத்தில் முக்கிய ஒருவராக விளங்கி வந்தவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங். இவர் மத்திய அமைச்சராக மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்.