மக்கள் செல்வனை புகழ்ந்து தள்ளிய பிரமாண்டம்! வில்லன்களில் இவரைதான் பிடிக்குமாம்!! மனம் திறந்த இயக்குனர் ஷங்கர்!!!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் அக்ஷ்ய் குமார் நடிஅததுள்ள திரைப்படம் 2.O . இப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.