கொரோனாவால் ஏற்படும் அனைத்து பிரச்சனைக்கும் மோடியே காரணம் – ராகுல் காந்தி காட்டம்..!கொரொனா தொற்றுநோயை பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை….இறப்புகளையும் மறைத்துவருகிறது மத்திய அரசு