அவதூறு பரப்பாதீங்க! "ஏ.ஆர்.ரஹ்மான் நல்ல மனிதர்"..விவாகரத்து குறித்து சாய்ரா விளக்கம்!இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் அற்புதமான மனிதர் என சாய்ரா பானு விவாகரத்து வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து பற்றி பரவும் வதந்தி! மௌனம் கலைத்த மகள் ரஹீமா!ஏ.ஆர்.ரஹ்மானும், மனைவி சாய்ரா பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து சில வதந்திகள் இவர்களுடைய விவாகரத்து குறித்து பரவி வரும் நிலையில், ரஹ்மான் மகள் ரஹீமா மௌனம் கலைத்துள்ளார்.