"அதிமுக எப்போதும் இரட்டை நிலைப்பாடு எடுப்பது சாதாரணம்தான்" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!திமுக இருப்பது உங்களுக்காகத்தான், சிறுபான்மை மக்களுக்காக திமுக என்றும் நிற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.