2-வது நாள் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் தொடங்கியது, 19வயதான சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சகாரை ரூ.1.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்....!!
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் 2-வது நாளாக மும்பையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று 78 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டன. முதல்