டெல்லியை நெருங்கும் ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை.! இன்னும் 4 தினங்கள் மட்டுமே...வரும் டிசம்பர் 24ஆம் தேதி ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை டெல்லி சென்றடைய உள்ளது.
#Breaking : ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.! பாரத ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.