வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி: ராகுல்காந்தி எச்சரிக்கை!வாக்காளர் பட்டியலில் மோசடி இருப்பதாக நாங்கள் கூறிய குற்றச்சாட்டை தெளிவாக ஒப்புக்கொள்வதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.