"நான் மோடியை வெறுக்கவில்லை. ஆனால்.," அமெரிக்காவில் இருந்து ராகுல் காந்தி...பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை. ஆனால் அவர் கொண்டுள்ள கருத்தியல்களை நான் ஏற்கவில்லை என்று ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.