டெல்லியை நெருங்கும் ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை.! இன்னும் 4 தினங்கள் மட்டுமே...வரும் டிசம்பர் 24ஆம் தேதி ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை டெல்லி சென்றடைய உள்ளது.