கிரிக்கெட்டிலும் புயலை கிளப்பிய #Metoo...!பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி மீது பாலியல் புகார் ..!அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மீது பாலியல் புகார் ஒன்றை பெயர் வெளியிட விரும்பாத பெண் வெளியிட்டுள்ளார். பெண்