#Breaking :காங்கிரஸ் தலைவர் பதவி ராஜினாமா!உடனே புதிய தலைவரை தேர்வு செய்ய ராகுல் வேண்டுகோள்காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.