மகாராஷ்டிரா கட்டிட விபத்து : இறப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்வு.! 78 பேர் மீட்பு.!மகாராஷ்டிராவில் நடந்த கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.