48 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து! 2 பேர் உயிரிழப்பு! பலர் காயம்..சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு.