இந்தியா முழுவதும் 31-ம் தேதி வரை அனைத்து பயணி ரயில் ரத்து .!கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் ரயில் சேவையையும் 31-ம் தேதி வரை இந்திய ரயில்வே நிறுத்தி உள்ளது.