கொரோனா சிகிச்சைக்கு 5,231 பெட்டிகள் தயார்.. ரயில்வே அறிவிப்புஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, 5,231 ரயில் பெட்டிகள் தயார் என ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 5,231 ரயில் பெட்டிகள் தயார்!இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ்க்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, 215 ரயில் நிலையங்களில் 5231