புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்!புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக போராடி வரும் விவசாயிகள் இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.