பயணிகள் கவனத்திற்கு!! ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் குறைப்பு.!ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான காலம், 120 நாட்களில் இருந்து 60 நாளாக குறைக்கப்பட்டுள்ளது.