மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மும்பை நோக்கி செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளில் 12 பேர் வேறு ஒரு ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 10 பயணிகள் படுகாயமுற்றனர் இதில் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ரயில் விபத்தானது ஜல்கான் மாவட்டத்தில் மஹேஜி மற்றும் பர்தானே நிலையங்களுக்கு இடையே பச்சோரா அருகே […]
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி – மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக அண்மையில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சென்னை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் இந்த திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தார். இதனை அடுத்து அதிமுக, பாஜக ஆளும் திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்தனர். அதன் பிறகு அண்மையில், செய்தியாளர் சந்திப்பில் அதிக சத்தம் இருந்ததால், கேள்வி […]
44 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான புதிய டெண்டர்களை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கான மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிப்பதற்காக 44 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான புதிய டெண்டர்களை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கிடையில், சில தொழில்நுட்ப சிக்கல்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மூன்றாவது டெண்டர் கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில்களுக்கான இந்த டெண்டர் நான்காவது முறையாகும். நவம்பர் 17 ஆம் தேதி டெண்டர் […]
ரயிலில் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை 4 மாதங்களுக்கு நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தற்பொழுது பாதிப்புகள் குறையாத நிலையில், மக்களுக்காக அரசு சில தளர்வுகளை கொண்டு வந்துள்ளது. அதன் படி, முன்பதிவு பெற்று ரயில் சேவைகளையும் துவங்கலாம் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இதன் படி முன்பதிவுக்கான கால அவகாசத்தை 4 மாதங்களாக நீடிக்க ரயில்வே அமைச்சகம் […]
நம் நாட்டில் வேகமாக பரவிவந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு முழு ஊரடங்கை அறிவித்தது. என்வே பல்வேறு மாநிலங்களுக்கு வேலை தேடி சென்ற மற்றும் பார்த்துவரும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல மிகவும் சிரமப்பட்ட நிலையில் இதற்கு மத்திய அரசு தீர்வு காண சிறப்பு இரயிலை இயக்க முடிவு செய்தது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் அவர்கள் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தல்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக குறைந்த காலத்தில் 364 […]