சீனாவில் ரயில் மோதியதில் 9 ரயில்வே ஊழியர்கள் பலி..!சீனாவில் ரயில்வே ஊழியர்கள் 9 பேர் மீது ரயில் மோதியதில், 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.