IND vs NZ : முதல் டெஸ்ட் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு! இந்தியா அணிக்கு தொடரும் சிக்கல்?இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நாளை நடைபெறுகிறது.