தமிழகத்தில் மழை: விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி.!தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு தீடீரென பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.