சூர்யா – லோகேஷ் கனகராஜ் கூட்டணி.? எதிர்பார்பில் ரசிகர்கள்.!Rain On Films தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.