28-ஆம் தேதி வரை இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! "ஆரஞ்சு அலர்ட்" கொடுத்த வானிலை மையம்!
இன்று முதல் வரும் நவம்பர் 29-ஆம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.