பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் 95% நிறைவு.! அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்.!பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் முழுமையாக பணிகள் முடிவடைந்துள்ளது. அதாவது பணிகள் இதுவரை 95 சதவீதம் முடிவடைந்துள்ளது என