சூப்பர் 8 சுற்றால் இந்திய அணிக்கு ஆப்பு தான்! இதுதான் காரணம் ..!!டி20I: நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின், நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்றில் விளையாடும் இந்திய அணி உட்பட பல அணிகளுக்கு பிரச்சனை நிலவும் சூழ்நிலை