வேகமாய் நகர்ந்து வரும் புயல் சின்னம்! எப்போது புயலாக உருவெடுக்கும்?அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருமாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.