உயிரிழப்புகளுக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்புதமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரணத் தொகையை அறிவித்தது தமிழ்நாடு அரசு.
#BREAKING: கான்கிரீட் வீடு இடிந்திருந்தால் ரூ.95,000, குடிசை இடிந்திருந்தால் ரூ.5,000 – அமைச்சர் அறிவிப்புமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என அமைச்சர் விளக்கம்.