டெல்லியில் ஈரமான அவுட்-பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்!!இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டியில் ஈரமான அவுட்- பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.