#HeavyRain: நவ.,11 மற்றும் 12ம் தேதி இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.