ரூ.80,000க்குள் 50 கி.மீ மைலேஜ்! மழைக்காலத்திற்கு ஏற்ற 4 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!
நீர் தேங்கிய சாலைகள், வழுக்கும் ரோடுகள் மற்றும் குண்டும்குழிகளை சமாளிக்க ரூ.80,000-க்குள் கிடைக்கும் Honda Dio, Hero Pleasure+, TVS Scooty Zest 110 மற்றும் Hero Xoom 110 ஆகிய ஸ்கூட்டர்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.