யானையுடன் பிக் பாஸ் ரைசா வில்சன்! வைரல் புகைப்படம் உள்ளே!நடிகையும் மாடல் அழகியுமாகிய ரைசா வில்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் யானையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.