ரசிகர்களை கிறங்கடிக்கும் ரைசாவின் கவர்ச்சி புகைப்படங்கள்.!'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகைகளில் ரைசா வில்சன், 'பியார் பிரேமா காதல்', 'எஃப்ஐஆர்' மற்றும் 'காபி வித் காதல்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.