மோடியை கொல்லுங்கள் என சர்ச்சை பேச்சு.! காங்கிரஸ் முக்கிய தலைவர் அதிரடி கைது.!மோடியை கொல்லுங்கள் என பேசிய குற்றத்திற்காக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டுள்ளார்.