அடுத்ததாக ஆக்ஷன் திரில்லர் படத்தில் களமிறங்கும் லாஸ்லியா.! ஹீரோ யார் தெரியுமா.!லாஸ்லியா அடுத்ததாக அறிமுக இயக்குனரான ராஜா சரவணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.