நடிகர் சூரிக்கு வந்த பெரிய சிக்கல்... 'அம்மன்' உணவகத்தை மூடக்கோரி மனு.!மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நடிகர் சூரியன் அம்மன் உணவகம் மீது வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புகார் அளித்துள்ளார்.