அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்வான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி!அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி தேர்வாகியுள்ளார்.