ராஜன் இல்லாமலே தயாராகும் ராஜன் வகையறா.?! வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான்.!வடசென்னை படத்தில் பயன்படுத்தாமல் மீதம் உள்ள அமீர் நடித்த ராஜன் காட்சிகளை வெப் சீரிஸில் பயன்படுத்த வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம்.