பறிக்கபட்ட பதவி.......பதவியேற்ற பக்சே........ரணிலுக்கு ஏன்..? ராஜபக்சே எப்படி...?? இலங்கை அரசியலில் நடந்தது என்ன.....??
இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுள்ளார். இலங்கையில் 2015 வருடம் அதிபராக மைத்திரி பால சிறிசேனா பதவியேற்றார். பிரதமராக ரணில் விக்கிரம