ராஜராஜ சோழனின் சதய விழா – 3 பேருக்கு ராஜராஜன் விருது!பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 3 பேருக்கு ராஜராஜன் விருது வழங்கப்பட்டுள்ளது.