வரலாற்று தலைவன்..மாமன்னர் ராஜராஜசோழன் சதயவிழா! மின்னும் பெரியகோவில்இன்று மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035வது சதயவிழா கோலகலமாக கொண்டாடப்படுகிறது.