4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன்.! ஹீரோ இவர் தானாம்.!தமிழில் 4 வருடங்களுக்கு பிறகு ஆர்யுடன் ஜோடி சேர்ந்து லட்சுமி மேனன் நடிக்க போவதாக கூறப்படுகிறது.