ராஜஸ்தான் தெலங்கானா சட்டப்பேரவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி.!ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் நடந்த இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.