ராஜஸ்தானில் திடீர் திருப்பம்.. சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அதிரடி உத்தரவு..!ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட முதல்வருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்தார்.
துணை முதலமைச்சர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் -ஆளுநர் ஒப்புதல்துணை முதலமைச்சர் பதவியில் இருந்து சச்சின் பைலட்டை நீக்க ராஜஸ்தான் ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.