தோல்வியில் இருந்து மீளுமா பெங்களூர்! இன்று ராஜஷ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை!ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும் ராஜஷ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகிறது.